படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்டார் குக் வித் கோமாளியின் தேவதை பவித்ரா...!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தேவதையான பவித்ரா வெளியிட்ட  படப்பிடிப்பின் காட்சிகள்..!
 
தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நடிக்கும் படத்தின்
 படப்பிடிப்பு காட்சிகளை  வெளியிட்டார் குக் வித் கோமாளியின் தேவதை பவித்ரா...,

கோயம்புத்தூரில் பிறந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இன்று   மக்கள் மனதில் குறிப்பாக இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை பவித்ரா.

pavitra

 தற்போது இவர்" குக் வித் கோமாளி "என்ற  நிகழ்ச்சியின் மூலமாய் இளைஞர்களை தன் வசமாக கட்டிக் கொண்டார் . இவர் ஆரம்ப காலங்களில் பல குறும்படங்களில் நடித்துள்ளார். பல ரியாலிட்டி ஷோக்களிலும்  கலந்துகொண்டுள்ளார். தற்பொழுது இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக  தமிழ் சினிமாவை தன் வசமாக திருப்பிக் கொண்டார் .‌

தற்பொழுது இவர் வெளியிட்ட தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மக்களிடையே வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்ட படப்பிடிப்பு காட்சியில் பிக் பாஸ் சீசன் 3யின் மூலமாய் மக்களிடையே புகழ்பெற்ற நடிகர் கவின் இருக்கிறார் .இதனால் பவித்ரா வெளியிட்ட படப்பிடிப்பு காட்சிகள் அவரது ரசிகர்களையும், நடிகர் கவினின் ரசிகர்களையும் மிகுந்த ஆனந்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

From around the web