குக் வித் கோமாளி இந்த வாரம் வெளியேறபோவது பவித்ராவா?

குக் வித் கோமாளி இந்த வாரம் வெளியேரபோவது பவித்ரா என தகவல் கிடைத்துள்ளது.
 

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. இதில் பங்குபெற்றதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிகம் பிரபலமாகியுள்ளார்கள்.

அண்மையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வாரத்தின் புரொமோ வந்தது. இதில் எலிமினேஷனில் அஷ்வின் மற்றும் பவித்ரா வந்துள்ளனர். இருவருக்கும் கடும் போட்டி நடக்க இறுதியில் யால் எலிமினேட் என அறிவிக்கிறார்கள்.

இந்த புரொமோ வந்ததில் இருந்து ரசிகர்களுக்கு யார் வெளியேறப்போகிறார் என்ற பெரிய கேள்வி உள்ளது. நமக்கு கிடைத்த தகவல்படி இந்த வாரம் எலிமினேட் ஆனது பவித்ரா தான் என்கின்றனர்.

நமக்கு கிடைத்த தகவல்படி இந்த வாரம் எலிமினேட் ஆனது பவித்ரா தான் என்கின்றனர்.

From around the web