ஷங்கரை வாழ்த்திய பார்த்திபன்

எதையும் வித்தியாசமான பார்வையுடன் அணுகுபவர் நடிகர் பார்த்திபன். அழகாக கவிதை எழுதுவதிலும் சிலேடையான பேச்சுக்களிலும் வல்லவர் இவர். பல சினிமா நிகழ்ச்சிகளில் அழகாக நிகழ்ச்சியை தொகுக்க பார்த்திபனையே அழைப்பதுண்டு சிறந்த தமிழில் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது . கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இதில் கமல் அதுபோலவே வயதான கெட் அப்பில் நடிக்கிறார். இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் குறித்து
 

எதையும் வித்தியாசமான பார்வையுடன் அணுகுபவர் நடிகர் பார்த்திபன். அழகாக கவிதை எழுதுவதிலும் சிலேடையான பேச்சுக்களிலும் வல்லவர் இவர்.

ஷங்கரை வாழ்த்திய பார்த்திபன்

பல சினிமா நிகழ்ச்சிகளில் அழகாக நிகழ்ச்சியை தொகுக்க பார்த்திபனையே அழைப்பதுண்டு சிறந்த தமிழில் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது . கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இதில் கமல் அதுபோலவே வயதான கெட் அப்பில் நடிக்கிறார்.

இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் குறித்து பார்த்திபன் டுவிட் இட்டுள்ளார்.

பிங்கர் டிப்ஸ்ல உலக பிரமாண்டங்களை கையாளும் திரு சங்கர், ‘இந்தியன் 2’-வின் வலி’மையை விரல் நுனியிலேயே காட்டும் அது பர்ஸ்ட் லுக் அல்ல பெஸ்ட் லுக் பெஸ்ட் ஆஃப் லக் என பதிவிட்டுள்ளார்.

From around the web