தயாராகிறது சென்னை 28 படத்தின் 3 ஆம் பாகம்… ரசிகர்கள் வாழ்த்து!!

சென்னை 600028 என்ற திரைப்படமானது மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமாகும். இந்தப் படத்தினை எஸ்.பி.பி. சரண் மற்றும் ஜே.கே. சரவணா ஆகியோர் தயாரித்தனர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் மிகவும் பேசப்பட்ட படமாகும். இந்தப் படமானது பலருக்கும் சினிமாவில் அறிமுகமாக ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்று பிரபலமாக இருக்கும் பல முக்கிய நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர். அதாவது சிவா, ஜெய், நிதின் சத்யா,
 
தயாராகிறது சென்னை 28 படத்தின் 3 ஆம் பாகம்… ரசிகர்கள் வாழ்த்து!!

சென்னை 600028 என்ற திரைப்படமானது மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமாகும். இந்தப் படத்தினை எஸ்.பி.பி. சரண் மற்றும் ஜே.கே. சரவணா ஆகியோர் தயாரித்தனர்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் மிகவும் பேசப்பட்ட படமாகும். இந்தப் படமானது பலருக்கும் சினிமாவில் அறிமுகமாக ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்று பிரபலமாக இருக்கும் பல முக்கிய நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தயாராகிறது சென்னை 28 படத்தின் 3 ஆம் பாகம்… ரசிகர்கள் வாழ்த்து!!

அதாவது சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலக்ஸ்மி அஹாதியன், கிறிஸ்டியன் செடெக், இளவரசு, சம்பத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

8 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து முடித்தார் வெங்கட் பிரபு, அதுவும் ஹுட் ஆக, தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்துவரும் நிலையில் மூன்றாம் பாகத்திற்கான கதையை ரெடி செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, “Waiting For Chennai 28 III part” என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

From around the web