நம்ம பாண்டியராஜனுக்கு இவ்வளவு பெரிய பசங்களா? நம்பவே முடியலையே!

நடிகர் பாண்டியராஜனின் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 
 

தமிழ் சினிமாவில் ஒருசிலரை மக்களால் மறக்கவே முடியாது. அப்படி ஒரு பிரபலம் தான் பாண்டியராஜன்.

நடிகர், இயக்குனர், கதையாசிரியர் என பல துறைகளில் தன் திறமையை காட்டியுள்ளார். இவர்கள் எல்லாம் சினிமாவில் மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என இப்போதும் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 3 மகன்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிவிட்டார்.

தற்போது நடிகர் பாண்டியராஜனின் மொத்த குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

From around the web