கூடிய விரைவில் அந்த காட்சிகள் வரும்.. முல்லை ஓபன் டாக்!!!

புதிய முல்லையுடனான ரொமான்ஸ் காட்சிகள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
 

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் தான் அதிகம் பிரபலம்.

இதில் முல்லை வேடத்தில் நடித்து வந்த சித்ரா இறந்ததால் அந்த வேடத்தில் காவ்யா என்ற நாயகி நடித்து வருகிறார். சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் முதன்முதலாக பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவரிடம், முல்லை-கதிர் வேடத்தின் ரொமான்ஸ் காட்சிகள் தான் மக்களிடம் பிரபலம். அப்படி புதிய முல்லையுடன் எப்போது அந்த காட்சிகள் வரும் என கேட்டுள்ளனர்.

அதற்கு காவ்யா, இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது, கூடிய விரைவில் வரும் என கூறியுள்ளார்.

From around the web