முல்லை கதாபாத்திரத்தின் குழந்தை நட்சத்திரம் இவர் தானா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூடிய விரைவில் பிளாஷ் பேக் காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
முல்லை கதாபாத்திரத்தின் குழந்தை நட்சத்திரம் இவர் தானா?

விஜய் டிவியில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் மூர்த்தி, தனம், கதிர், முல்லை உள்ளிட்ட மக்களின் மனதை கவர்ந்த கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர், நடிகைகள் சுஜிதா, ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான பாண்டியாஸ் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில் பல அதிரடி மாற்றங்களை சீரியலில் கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூடிய விரைவில் பிளாஷ் பேக் காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் நடிக்கவிருக்கும் குழந்தை நட்சத்திரங்களில் சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த பிளாஷ் பேக் காட்சியில் பிரபல பெண் குழந்தை நட்சத்திரமும் நடிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web