பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஏற்படும் அதிரடி மாற்றம்... குழந்தைகளாக மாறிய தம்பிகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் FlashBack காட்சிகள் வரவுள்ளது, 
 
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஏற்படும் அதிரடி மாற்றம்... குழந்தைகளாக மாறிய தம்பிகள்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த தொடரை தினம்தோறும் பல குடும்பங்கள் ரசித்து வருகிறது.

அண்ணன் தம்பி பாசத்தை குறித்து கூறும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அனைத்து தரப்பு குடும்பங்களையும் கவர்ந்துள்ளது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தொடர்ந்து TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது, அந்தளவிற்கு இந்த தொடர் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு டப் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அதிரடி மாற்றம் நடக்கவுள்ளது. ஆம் மூர்த்தி, கதிர், ஜீவா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் குழந்தைகளாக மாறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் FlashBack காட்சிகள் வரவுள்ளது, அந்த ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

From around the web