பாகிஸ்தான் மீது தாக்குதல்- வைரமுத்து வித்தியாசமான வாழ்த்து

இன்று காலை முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதி, மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இந்தியா விமானப்படை தாக்குதலை நடத்தி வருகிறது. இது பலரிடம் பாராட்டை பெற்றுள்ளது. வழக்கமாக விமர்சிக்கும் ஸ்டாலின், ராகுல், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட இத்தாக்குதலை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து கவிஞர் வைரமுத்துவும் கவிதை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கவிதை வருமாறு, போர் மீது விருப்பமில்லை ஆனால் தீவிரவாதத்தின் மீத் தீவைப்பதை தவிர வேறு வழியில்லை ஆகாய வீரர்களே அசகாய சூரர்களே அண்ணாந்து
 

இன்று காலை முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் பகுதி, மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் இந்தியா விமானப்படை தாக்குதலை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் மீது தாக்குதல்- வைரமுத்து வித்தியாசமான வாழ்த்து

இது பலரிடம் பாராட்டை பெற்றுள்ளது. வழக்கமாக விமர்சிக்கும் ஸ்டாலின், ராகுல், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட இத்தாக்குதலை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து கவிஞர் வைரமுத்துவும் கவிதை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கவிதை வருமாறு,

போர் மீது விருப்பமில்லை

ஆனால் தீவிரவாதத்தின் மீத்

தீவைப்பதை தவிர வேறு வழியில்லை

ஆகாய வீரர்களே

அசகாய சூரர்களே

அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்

இவ்வாறு கவிஞர் வைரமுத்து போர் குறித்து தனது கவிதை கருத்தை வெளியிட்டுள்ளார்.

From around the web