பணம் உங்களை எப்போதும் திருப்திபடுத்தாது: ஓவியாவின் தத்துவ மழை

இந்த உலகத்தில் பணம் தான் பிரதானம் என்று பணம் இருந்தால் அனைத்தையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற கருத்து இருந்து வருகிறது பணத்துக்காக பல தில்லுமுல்லு வேலைகள் செய்யப்பட்டும், பல விதமான முயற்சிகளை மனிதர்கள் செய்து கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் பிபாக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகை ஓவியா தனது டுவிட்டரில் ’உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் உங்களிடம் இருக்கும் பணம் ஒருபோதும் உங்களை திருப்திப்படுத்தாது என்றும் கூறியுள்ளார் ஆனால் அதே
 

பணம் உங்களை எப்போதும் திருப்திபடுத்தாது: ஓவியாவின் தத்துவ மழை

இந்த உலகத்தில் பணம் தான் பிரதானம் என்று பணம் இருந்தால் அனைத்தையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற கருத்து இருந்து வருகிறது

பணத்துக்காக பல தில்லுமுல்லு வேலைகள் செய்யப்பட்டும், பல விதமான முயற்சிகளை மனிதர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் பிபாக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகை ஓவியா தனது டுவிட்டரில் ’உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் உங்களிடம் இருக்கும் பணம் ஒருபோதும் உங்களை திருப்திப்படுத்தாது என்றும் கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் அவர் பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று கூறவில்லை. சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம் என்று மட்டுமே கூறியுள்ளார்

ஓவியாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து மனிதர்களும் பணத்தின் பின்னால் ஓடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை பணத்தையும் தாண்டி ஒரு வாழ்வு இருக்கிறது என்பதை மறைமுகமாக கூறியுள்ள ஓவியாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து

From around the web