ஓவியா ஹன்சிகாவை போலீஸ் விசாரிக்க முடிவு

சில நாட்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பின்னணியில் வாரணாசி ஹன்சிகா புகை பிடித்தது போல் பின்னணியில் வாரணாசி பேக்ரவுண்டும் இருந்தது. சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமால். ஹிந்து இயக்கங்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதையடுத்து கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஹன்சிகாவை விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஓவியா நடித்து திரைக்கு வந்துள்ள ‘90 எம்.எல்.’ படத்தில், பெண்கள் மது அருந்தி, புகைப்பிடிக்கும் காட்சிகளும் படுக்கை அறை காட்சிகளும் அதிகம் உள்ளது
 

சில நாட்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பின்னணியில் வாரணாசி ஹன்சிகா புகை பிடித்தது போல்

ஓவியா ஹன்சிகாவை போலீஸ் விசாரிக்க முடிவு


பின்னணியில் வாரணாசி பேக்ரவுண்டும் இருந்தது. சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமால். ஹிந்து இயக்கங்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதையடுத்து கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஹன்சிகாவை விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்

ஓவியா நடித்து திரைக்கு வந்துள்ள ‘90 எம்.எல்.’ படத்தில், பெண்கள் மது அருந்தி, புகைப்பிடிக்கும் காட்சிகளும் படுக்கை அறை காட்சிகளும் அதிகம் உள்ளது என்றும், எனவே ஓவியாவை கைது செய்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து ஹன்சிகா, ஓவியாவிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web