ஓவியாவின் ‘தீபாவளி ஸ்பெஷல்’ டுவீட் வைரல்!

 

நடிகையும் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் டுவிட்டரில் ஒரு பதிவு செய்தால் அந்த டுவிட்டருக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்டுகளும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் ஓவியா தீபாவளி வாழ்த்து கூறி ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டூவிட்டியில் அவரது அட்டகாசமான புகைப்படம் ஒன்றும் பதிவாகியுள்ளது. இதுதான் அவரது தீபாவளி புத்தாடையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது 


இந்த டுவிட் பதிவு செய்த அடுத்த நிமிடத்தில் இருந்தே லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பதும் பாசிட்டிவ் கமெண்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 நடந்து கொண்டிருக்கும் நிலையில் மிக விரைவில் அவர் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

From around the web