பார்ரா! "ஸ்மார்ட்டா இருக்காங்க நம்ம ஹீரோ!"

"கோடிட்ட இடங்களை நிரப்புக"," முப்பரிமாணம்" போன்ற திரைப்படங்களின் கதாநாயகனும், நடிகருமானவர் "நடிகர் சாந்தனு". நடிகர் சாந்தனு பிரபல நடிகரான "பாக்கியராஜின்" மகன் ஆவார். மேலும் நடிகர் சாந்தனு "அம்மாவின் கைபேசி"," வாய்மை" போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக கடந்த பொங்கலன்று இவரது நடிப்பில் வெளியாகி இன்றளவும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிகிற திரைப்படம் "மாஸ்டர்". இத்திரைப்படத்தில் "தளபதி விஜய்" நடித்து இருந்தார்.இத்திரைப்படத்தினை கைதி திரைப்படத்தின் இயக்குனரான "லோகேஷ் கனகராஜ்" இயக்கினார்.இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும்" நடிகர் விஜய் சேதுபதி". விஜய் சேதுபதி .இத்திரைப்படத்தில் "பவானி" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் "நடிகை மாளவிகா மோகன்", "நடிகை ஆண்ட்ரியா", "நடிகர் அர்ஜுன் தாஸ் "மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சாந்தனு, நடிகர் விஜய்யுடன் "மாஸ்டர்" திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை ஷேர்செய்துள்ளார். அந்த போட்டோ மிகவும் வைரலாக பரவுகிறது. மேலும் நடிகர் சாந்தனு ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். அவரது போட்டோக்கு வந்த வண்ணமாகவே உள்ளது.
தோத்தாலும் ஜெயிச்சாலும்
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) February 19, 2021
......மீசைய முறுக்கு 💥 pic.twitter.com/SAXYqciXty