என் ஏழாம் அறிவை ரெண்டு செருப்பால அடிக்கணும்- பார்த்திபன்

வித்தியாசமான படங்களை இயக்கி நடித்து வரும் நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ்7 கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒற்றை மனிதராக பார்த்திபன் நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு ஆகும். க்ளைமாக்ஸ் வரை படம் விறுவிறுவென நகர்வதும் அதுவும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து என்பது யாரும் எதிர்பாராதது. இப்படத்தை வந்த உடனே வழக்கம்போல பலர் தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்து பார்த்து விட்டனர். இதற்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7′
 

வித்தியாசமான படங்களை இயக்கி நடித்து வரும் நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ்7 கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

என் ஏழாம் அறிவை ரெண்டு செருப்பால அடிக்கணும்- பார்த்திபன்
R Parthiban in Kuppathu Raja Movie Stills HD

ஒற்றை மனிதராக பார்த்திபன் நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு ஆகும். க்ளைமாக்ஸ் வரை படம் விறுவிறுவென நகர்வதும் அதுவும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து என்பது யாரும் எதிர்பாராதது.

இப்படத்தை வந்த உடனே வழக்கம்போல பலர் தமிழ் ராக்கர்ஸில் டவுன்லோடு செய்து பார்த்து விட்டனர். இதற்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7′ இப்படிப்பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல். ‘ஒத்த செருப்பு’ பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும் என் 7-ம் அறிவை. இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு. திரையரங்கில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்யத் தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

From around the web