ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை இவர் தானாம்... அட அப்படியா?

38 வருட தமிழ் சினிமாவின் திரைப்பயணத்தில் ரஜினியுடன் ஒரு திரைப்படத்தில் கூட ஊர்வசி நடித்ததில்லையாம்.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் பெரிய வசூல் புரிந்து சாதனை படைத்தது, அதனை தொடர்ந்து தற்போது ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த் உடன் தற்போது உள்ள இளம் நடிகைகளும் நடிக்க ஆசை படுவார்கள்.

அப்படி இருக்கையில் தனது 38 வருட தமிழ் சினிமாவின் திரைப்பயணத்தில் ரஜினியுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்காத ஒரு நடிகை தான் ஊர்வசி.

இந்நிலையில் கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த் உடன் தற்போது உள்ள இளம் நடிகைகளும் நடிக்க ஆசை படுவார்கள்.

அப்படி இருக்கையில் தனது 38 வருட தமிழ் சினிமாவின் திரைப்பயணத்தில் ரஜினியுடன் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்காத ஒரே நடிகை ஊர்வசி தானாம்.

From around the web