வெங்காய விலையை அப்போதே உணர்த்திய தமிழ் சினிமா

வெங்காய விலை அதிகமாக உள்ளது என பலரும் புலம்பி வருகின்றனர். டிவிக்களில் விவாதங்களில் முதற்கொண்டு வெங்காய விலை பற்றிய விவாதங்கள் தூள் பறக்கிறது. மீம்ஸ்களும் அதிக அளவில் இதை பற்றியே சமூக வலைதளங்களில் உலா வருகிறது. கடந்த 1999ல் இருந்த வெங்காய விலை போல் வெங்காய விலை அளவுக்கு அதிகமாக கட்டுக்கடங்காமல் இருந்ததில்லை. அனைத்து வார, மாத இதழ்கள், தினசரிகளில் வெங்காய விலை பற்றியே கட்டுரை இருந்தது. அதிக பரபரப்பை ஏற்படுத்தும் எந்த விசயங்களும் சினிமாவில் வராமல்
 

வெங்காய விலை அதிகமாக உள்ளது என பலரும் புலம்பி வருகின்றனர். டிவிக்களில் விவாதங்களில் முதற்கொண்டு வெங்காய விலை பற்றிய விவாதங்கள் தூள் பறக்கிறது.

வெங்காய விலையை அப்போதே உணர்த்திய தமிழ் சினிமா

மீம்ஸ்களும் அதிக அளவில் இதை பற்றியே சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

கடந்த 1999ல் இருந்த வெங்காய விலை போல் வெங்காய விலை அளவுக்கு அதிகமாக கட்டுக்கடங்காமல் இருந்ததில்லை.

அனைத்து வார, மாத இதழ்கள், தினசரிகளில் வெங்காய விலை பற்றியே கட்டுரை இருந்தது.

அதிக பரபரப்பை ஏற்படுத்தும் எந்த விசயங்களும் சினிமாவில் வராமல் இருந்ததில்லை. அதுபோல் வெங்காய விலையை மையப்படுத்தி கவிஞர் வாலி எழுதிய சில் அல்லவா என்ற என்சுவாசக்காற்றே பாடலும் பூ மகள் ஊர்வலம் படத்தில் இடம்பெற்ற விவேக் காமெடியில் , வெங்காயம் என்ற வார்த்தையை கிளாஸ்ல அரசியல் பேசாத, வெங்காயம் அரசியல்தானே டெல்லியை ஆட்டிப்படைக்குதுல்ல என்ற வசனங்கள் புகழ்பெற்றிருந்தது.

இன்று வரை வெங்காய விலை அந்த நேரத்தில் கட்டுக்கடங்காமல் ஏறி இருந்ததற்கு இது போல சினிமா காட்சிகள் இன்றும் ஆதாரமாய் உள்ளது.

From around the web