திருமண தருணத்தை எதிர்நோக்கி செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்துக்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகனான விசாகனுக்கும் அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது. இத்திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் மிக சிம்பிளாக நடத்த விரும்பியதாகவும் மாப்பிள்ளை வீட்டார் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என விரும்பியதாக செய்திகள் கசிந்தன. மாப்பிள்ளை விசாகன் பிரபல மருந்து கம்பெனியான அபெக்ஸ் மருந்து கம்பெனியை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் செளந்தர்யா எதிர்பார்த்து காத்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்டு ஒன் வீக் டூ
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்துக்கும் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகனான விசாகனுக்கும் அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமண தருணத்தை எதிர்நோக்கி செளந்தர்யா ரஜினிகாந்த்

இத்திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் மிக சிம்பிளாக நடத்த விரும்பியதாகவும் மாப்பிள்ளை வீட்டார் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என விரும்பியதாக செய்திகள் கசிந்தன.

மாப்பிள்ளை விசாகன் பிரபல மருந்து கம்பெனியான அபெக்ஸ் மருந்து கம்பெனியை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் செளந்தர்யா எதிர்பார்த்து காத்திருப்பது போல் புகைப்படம் வெளியிட்டு ஒன் வீக் டூ ஹோ என்று தனது டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

From around the web