ஓணத்துக்கு வெளியாகும் நயன் தாரா, நிவின் பாலியின் லவ் ஆக்சன் டிராமா

கேரள திரையுலகத்தின் முன்னணி கதாநாயகன் நிவின் பாலி.இவரின் பல படங்கள் கேரள திரையுலகத்தில் பயங்கர ஹிட். பிரேமம் படம் மூலம் இவர் முன்னணி அந்தஸ்தை பெற்றார். இவர் நயன் தாராவுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் லவ் ஆக்சன் டிராமா, ரொமாண்டிக் காதல் படமாக இது உருவாகி வருகிறது. தயான் சீனிவாசன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இப்படம் வரும் ஓணம் பண்டிகைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை நயன்
 

கேரள திரையுலகத்தின் முன்னணி கதாநாயகன் நிவின் பாலி.இவரின் பல படங்கள் கேரள திரையுலகத்தில் பயங்கர ஹிட். பிரேமம் படம் மூலம் இவர் முன்னணி அந்தஸ்தை பெற்றார்.

ஓணத்துக்கு வெளியாகும் நயன் தாரா, நிவின் பாலியின் லவ் ஆக்சன் டிராமா

இவர் நயன் தாராவுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் லவ் ஆக்சன் டிராமா, ரொமாண்டிக் காதல் படமாக இது உருவாகி வருகிறது.

தயான் சீனிவாசன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது. இப்படம் வரும் ஓணம் பண்டிகைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தை நயன் தாராவின் தமிழ் ரசிகர்களும் பார்க்க காத்திருக்கிறார்கள்.

From around the web