கச்சா எண்ணெய் விலை குறைவு- கடுமையாக சாடிய முன்னாள் திரைப்பட இயக்குனர்

இயக்குனர் முரளி அப்பாஸ் அஜீத்,ரம்பா நடிக்க ராசி என்ற படத்தை கடந்த 1997ல் இயக்கினார். பிறகு சொல்ல சொல்ல இனிக்குதடா என்ற படத்தையும் இயக்கினார். தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்தில் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பாக கடும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கச்சா எண்ணெய் விலை பற்றிய பேசியுள்ள இவர், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஏறினால் அடுத்த நிமிடம் பெட்ரோல் பங்கில் விலை ஏறுகிறது. அதே
 

இயக்குனர் முரளி அப்பாஸ் அஜீத்,ரம்பா நடிக்க ராசி என்ற படத்தை கடந்த 1997ல் இயக்கினார். பிறகு சொல்ல சொல்ல இனிக்குதடா என்ற படத்தையும் இயக்கினார்.

கச்சா எண்ணெய் விலை குறைவு- கடுமையாக சாடிய முன்னாள் திரைப்பட இயக்குனர்

தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்தில் மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார்.

மக்கள் நீதி மய்யம் சார்பாக கடும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். தற்போது கச்சா எண்ணெய் விலை பற்றிய பேசியுள்ள இவர், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஏறினால் அடுத்த நிமிடம் பெட்ரோல் பங்கில் விலை ஏறுகிறது. அதே நேரம் சர்வதேச சந்தையில் குறைந்தால் இங்கே குறைவதில்லை. ஒரு மோசமான தனியார் வியாபாரியைவிட கேவலமாக புத்தியில் அரசின் பொதுத்துறை நிறுவனம் என கூறியிருக்கிறார்.

From around the web