இன்று வெளியாகிறது என் டி ஆர் பட ட்ரெய்லர்

ஆந்திர திரையுலகமே மிக ஆவலாக எதிர்பார்த்து வரும் திரைப்படம் என் டி ஆர். மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி ஆர் ஆந்திர அரசியலிலும் திரையுலகிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை தாங்கி வரும் இப்படத்தில் என் டி ஆர் ஆக அவரின் மகனும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவுமான பாலகிருஷ்ணா நடித்துள்ளார். என் டி ஆர் மருமகனும் தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடித்துள்ளார். பாலகிருஷ்ணா ஜோடியாக வித்யா பாலன்
 

ஆந்திர திரையுலகமே மிக ஆவலாக எதிர்பார்த்து வரும் திரைப்படம் என் டி ஆர். மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி ஆர் ஆந்திர அரசியலிலும் திரையுலகிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இன்று வெளியாகிறது என் டி ஆர் பட ட்ரெய்லர்

அவரின் வாழ்க்கை வரலாற்றை தாங்கி வரும் இப்படத்தில் என் டி ஆர் ஆக அவரின் மகனும் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவுமான பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.

என் டி ஆர் மருமகனும் தற்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா டகுபதி நடித்துள்ளார். பாலகிருஷ்ணா ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்படுகிறது. பாடல்களும் வெளியிடப்படுகிறது

From around the web