என்.டி.ஆர் படம் இன்று வெளியானது

தெலுங்கு நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படம் இன்று வெளியாகியுள்ளது. ஆந்திர அரசியலில் பெரும் திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியவர் என்.டி.ஆர் என அழைக்கப்பட்ட என்.டி ராமாராவ். தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர் போல ஆந்திர அரசியலில் கோலோச்சியவர். சினிமா, மற்றும் நாடகங்களில் நடித்து ஆந்திர அரசியலில் நிலையான இடம் பிடித்து முதல்வராகவும் ஆனார். அவரின் உண்மை வரலாறை இயக்குனர் கிரிஷ் என்.டி.ஆர் என்ற பெயரில் இயக்கியுள்ளார். இன்று அந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. என்.டி.ஆர் வேடத்தில் பாலகிருஷ்ணாவும் அவர் மனைவி வேடத்தில்
 

தெலுங்கு நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படம் இன்று வெளியாகியுள்ளது. ஆந்திர அரசியலில் பெரும் திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியவர் என்.டி.ஆர் என அழைக்கப்பட்ட என்.டி ராமாராவ். தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர் போல ஆந்திர அரசியலில் கோலோச்சியவர். சினிமா, மற்றும் நாடகங்களில் நடித்து ஆந்திர அரசியலில் நிலையான இடம் பிடித்து முதல்வராகவும் ஆனார்.

என்.டி.ஆர் படம் இன்று வெளியானது

அவரின் உண்மை வரலாறை இயக்குனர் கிரிஷ் என்.டி.ஆர் என்ற பெயரில் இயக்கியுள்ளார்.

இன்று அந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. என்.டி.ஆர் வேடத்தில் பாலகிருஷ்ணாவும் அவர் மனைவி வேடத்தில் வித்யாபாலனும் நடித்துள்ளனர்.

From around the web