இனி எந்த நடிகரை பற்றியும் நான் எழுதப்போவதில்லை- பார்த்திபன் வருத்தம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் முன்னணி நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் பார்த்திபன். வித்தியாசமான படங்களை இயக்கி வித்தியாசமான இயக்குனர் என்ற பெருமையை முதல் படத்திலேயே பெற்றவர். சினிமா விழாக்கள் பலவற்றுக்கு பார்த்திபனே தொகுப்பாளராக அழைக்கப்படுவார். அந்த அளவு அவரின் தொகுப்புகள் இருக்கும். இந்நிலையில் இனி தனிப்பட்ட நடிகர்களை பற்றி நான் எதுவும் டுவிட்டரில் எதுவும் எழுதப்போவதில்லை என கூறியுள்ளார். அதற்கான காரணமாக இவர் கூறுவது, நான்,எல்லா நடிகர்களின் நண்பனும் ரசிகனும்!உரிய மரியாதையை உயரிய மொழியில்
 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் முன்னணி நடிகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் பார்த்திபன். வித்தியாசமான படங்களை இயக்கி வித்தியாசமான இயக்குனர் என்ற பெருமையை முதல் படத்திலேயே பெற்றவர்.

இனி எந்த நடிகரை பற்றியும் நான் எழுதப்போவதில்லை- பார்த்திபன் வருத்தம்

சினிமா விழாக்கள் பலவற்றுக்கு பார்த்திபனே தொகுப்பாளராக அழைக்கப்படுவார். அந்த அளவு அவரின் தொகுப்புகள் இருக்கும்.

இந்நிலையில் இனி தனிப்பட்ட நடிகர்களை பற்றி நான் எதுவும் டுவிட்டரில் எதுவும் எழுதப்போவதில்லை என கூறியுள்ளார்.

அதற்கான காரணமாக இவர் கூறுவது,

நான்,எல்லா நடிகர்களின் நண்பனும் ரசிகனும்!உரிய மரியாதையை உயரிய மொழியில் கவிதையாய் பொழிவேன். கமல்சார்,ரஜனிசார் இருவரும் என்னை அன்போடே நடத்துவர் இசைஞானியும் இசைப்புயலும் கூட அப்படியே!என்பதிவுகள் உங்களுக்குள் பிரச்சனையை உண்டாக்குவதானால்-எந்த நடிகரை பற்றியும் துளிப்பதிவும் இடுவதில்லை .

இதுதான் அவர் கூறிய காரணம் ஆகும்

From around the web