விஜய் சேதுபதியின் பொருந்தாத குரல்

விஜய் சேதுபதி இன்று மாபெரும் நடிகர். பல பல வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். கதாநாயகன் என்றில்லாது காட்சிக்கு தேவையான கதைக்கு தேவையான எவ்வித கதாபாத்திரத்துக்கும் தன்னை ஈடுபடுத்திகொள்வார். பெரிய நடிகர் என்றில்லாமல் தற்போது டப்பிங்கும் பேசி வருகிறார். இதற்கு முன் விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் பெரிய நடிகர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால் அப்போது விக்ரம் பெரிய அளவில் புகழ் அடையவில்லை. சேது படத்துக்கு பிறகுதான் விக்ரம் வெளியே தெரிந்தார். முழுவதும் பிஸியானவுடன்
 

விஜய் சேதுபதி இன்று மாபெரும் நடிகர். பல பல வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். கதாநாயகன் என்றில்லாது காட்சிக்கு தேவையான கதைக்கு தேவையான எவ்வித கதாபாத்திரத்துக்கும் தன்னை ஈடுபடுத்திகொள்வார்.

விஜய் சேதுபதியின் பொருந்தாத குரல்

பெரிய நடிகர் என்றில்லாமல் தற்போது டப்பிங்கும் பேசி வருகிறார். இதற்கு முன் விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் பெரிய நடிகர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால் அப்போது விக்ரம் பெரிய அளவில் புகழ் அடையவில்லை. சேது படத்துக்கு பிறகுதான் விக்ரம் வெளியே தெரிந்தார். முழுவதும் பிஸியானவுடன் டப்பிங்கை குறைத்துக்கொண்டார்.

ஆனால் விஜய் சேதுபதி பிஸியான காலத்திலேயே டப்பிங் பேசி வருகிறார்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் என்ற படத்தின் தமிழ் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் அயர்ன் மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி .

விஜய் சேதுபதியின் குரல் அயர்ன் மேன் கேர்டருக்கு பொருந்தவில்லை என்றும் பழைய குரல் தான் அயர்ன்மேனுக்கு சரியாக இருந்தது என்றும் பலர் சமூக வலைதளங்களில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

From around the web