உறுப்பினர் அல்லாதவர் தயாரிப்பாளர் சங்கத்தில் நுழைய தடை

தயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக இரு பிரிவுகளாக சில தயாரிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதை எதிர்த்த விஷால் பூட்டை உடைக்க முற்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விஷால் கொடுத்த பேட்டியில் ஜே.கே ரித்திஷ் சங்க உறுப்பினரே இல்லை அவர் எதற்கு வருகிறார் என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் இன்று பேட்டியளித்த தயாரிப்பாளர்
 

தயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக இரு பிரிவுகளாக சில தயாரிப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.

உறுப்பினர் அல்லாதவர் தயாரிப்பாளர் சங்கத்தில் நுழைய தடை

இதை எதிர்த்த விஷால் பூட்டை உடைக்க முற்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

விஷால் கொடுத்த பேட்டியில் ஜே.கே ரித்திஷ் சங்க உறுப்பினரே இல்லை அவர் எதற்கு வருகிறார் என்று தெரியவில்லை என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று பேட்டியளித்த தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன்

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்குள் உறுப்பினர் அல்லாதவர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது

தயாரிப்பாளர் சங்க தினசரி நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது, எந்த முறைகேடும் இல்லை ரித்திஷிடம் உள்ளே நுழைய நீதிமன்ற உத்தரவு இருந்தால் தரலாம் என்று கூறியுள்ளார்.

From around the web