சரவணன் ஏன் வெளியேற்றப்பட்டார்? கடைசிவரை காரணம் சொல்லாத பிக் பாஸ்!

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுவும் அவர் கன்பெக்ஷன் ரூம் வழியாக வெளியேற்றப்பட்டதால் சகப் போட்டியாளர்களுக்கும் அவர் வெளியேறியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரவணன் வெளியேற்ற காரணத்தை பிக் பாஸிடம் கேட்டனர். சரவணன் வெளியேறியதற்கான காரணம் வரும் சனிக்கிழமை தெரியும் என்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கூறினார். எனவே சனிக்கிழமை நிகழ்ச்சியில் சரவணன் பங்கேற்று பதலளிப்பார் அல்லது கமல்ஹாசன் சரவணன் வெளியேற்றம் குறித்து ஏதேனும் விளக்கமளிப்பார் என
 

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் திடீரென்று வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுவும் அவர் கன்பெக்‌ஷன் ரூம் வழியாக வெளியேற்றப்பட்டதால் சகப் போட்டியாளர்களுக்கும் அவர் வெளியேறியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரவணன் வெளியேற்ற காரணத்தை பிக் பாஸிடம் கேட்டனர்.

சரவணன் ஏன் வெளியேற்றப்பட்டார்? கடைசிவரை காரணம் சொல்லாத பிக் பாஸ்!

சரவணன் வெளியேறியதற்கான காரணம் வரும் சனிக்கிழமை தெரியும் என்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கூறினார். எனவே சனிக்கிழமை நிகழ்ச்சியில் சரவணன் பங்கேற்று பதலளிப்பார் அல்லது கமல்ஹாசன் சரவணன் வெளியேற்றம் குறித்து ஏதேனும் விளக்கமளிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் சரவணன் வெளியேற்றம் பற்றி கமல் எதுவும் விளக்கம் அளிக்காத நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களும் சரவணன் பற்றி கமலிடம் கேள்வி எழுப்பவில்லை.

எனவே கடைசி வரை எதற்காக சரவணன் வெளியேற்றப்பட்டார் என்ற காரணம் தெரியவில்லையே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

From around the web