இந்த வாரம் எவிக்ஷன் இல்லை- கமல் ஹாசன் திட்டவட்டம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது, வாரம் முழுவதும் நிகழ்ச்சியினைப் பார்க்காதவர்கள்கூட, கமல் ஹாசன் வருகையை நோக்கி வார இறுதியில் தவறாமல் பார்ப்பர். அதற்கேற்ப நிகழ்ச்சியும் வார இறுதியில் பார்க்க ஒருநிமிடம்கூட போரடிக்காத வகையில் இருக்கும். வார இறுதி அப்டின்னாவே எலிமினேஷன் தான் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான். தர்சன் மற்றும் சாண்டி காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்தது சாண்டி, தர்சன், சேரன் மற்றும் கஸ்தூரி
 
இந்த வாரம் எவிக்ஷன் இல்லை- கமல் ஹாசன் திட்டவட்டம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது, வாரம் முழுவதும் நிகழ்ச்சியினைப் பார்க்காதவர்கள்கூட, கமல் ஹாசன் வருகையை நோக்கி வார இறுதியில் தவறாமல் பார்ப்பர். அதற்கேற்ப நிகழ்ச்சியும் வார இறுதியில்  பார்க்க ஒருநிமிடம்கூட போரடிக்காத வகையில் இருக்கும்.

வார இறுதி அப்டின்னாவே எலிமினேஷன் தான் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான். தர்சன் மற்றும் சாண்டி காப்பாற்றப்படுவதாக அறிவித்தார்.

இந்த வாரம் எவிக்ஷன் இல்லை- கமல் ஹாசன் திட்டவட்டம்!!

இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்தது சாண்டி, தர்சன், சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் ஆவர்.  வெளியேறப் போவது சேரனா அல்லது கஸ்தூரியா? என்ற கேள்விதான் நாமினேட் செய்யப்பட்ட நாளிலிருந்தே எல்லோர் மனதிலும் உதித்தது.

நுழைந்து 17 நாட்களே ஆகிய நிலையில் கஸ்தூரி இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் குறைந்துள்ளதால், இந்த வாரம் எவிக்‌ஷன் கிடையாது என கமல் ஹாசன் கூறினார். சரவணன் மற்றும் மதுமிதா வெளியேற்றப்படவில்லை எனில் இந்த வாரம் நிச்சயம் எலிமினஷென் இருந்திருக்கும்.

வழக்கம்போல் நாமினேஷன் நடக்கும் என்று கூறிய அவர், இதுகுறித்து போட்டியாளர்களுக்கு அடுத்த வாரமே அறிவிக்கப் போவதாக அறிவித்தார்.

From around the web