ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம்-ஏன் இன்னும் ஷூட்டிங் தாமதம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக இயக்கப்போவதாக இயக்குனர் விஜயும், பிரியதர்ஷினி என்ற இயக்குனரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே அறிவித்தனர். இதில் பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெ வாக நித்யா மேனனும், விஜய் இயக்கும் படத்தில் கங்கணா ரணாவத்தும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு படமும் இரண்டு வருடமாக ஷூட்டிங்கே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரியதர்ஷினி படத்தில் ஜெவாக நடிக்க இருக்கும் நித்யா மேனன் கூறியதாவது, ஜெயலலிதா வரலாறாக உருவாகவிருக்கும் தி
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக இயக்கப்போவதாக இயக்குனர் விஜயும், பிரியதர்ஷினி என்ற இயக்குனரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே அறிவித்தனர்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம்-ஏன் இன்னும் ஷூட்டிங் தாமதம்

இதில் பிரியதர்ஷினி இயக்கும் படத்தில் ஜெ வாக நித்யா மேனனும், விஜய் இயக்கும் படத்தில் கங்கணா ரணாவத்தும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இரண்டு படமும் இரண்டு வருடமாக ஷூட்டிங்கே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரியதர்ஷினி படத்தில் ஜெவாக நடிக்க இருக்கும் நித்யா மேனன் கூறியதாவது,

ஜெயலலிதா வரலாறாக உருவாகவிருக்கும் தி அயர்ன் லேடி மிகப் பெரியபடம்.அதற்கு உண்டான எல்லா வேலைகளையும் முழுமையாக செய்துவிட்டுத்தான் படப்பிடிப்பை தொடங்க முடியும். இதில் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறுவதால் அந்த வேடங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு துவங்கும் என கூறியுள்ளார்.

From around the web