எவிக்சனுக்கு பின் விஜய்டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிஷா-வேல்முருகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 89 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற உள்ளது
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிஷா மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் விஜய் டிவியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் முதன் முதலாக கலந்து கொண்டுள்ளனர்
நாட்டுப்புற சங்கமம் என்ற புதிய நிகழ்ச்சியில் நிஷ மற்றும் வேல்முருகன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் டிரெய்லர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே விஜய் டிவி நிஷா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார் என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வேல்முருகனும் தற்போது விஜய் டிவியின் விருந்தினர்களில் ஒருவராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
🤩
— Vijay Television (@vijaytelevision) January 1, 2021
நாட்டுப்புற சங்கமம்! - ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NaatupuraSangamam #VijayTelevision pic.twitter.com/oR1DnY168g