நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு 41 வயது

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நினைத்தாலே இனிக்கும்.கடந்த 1979ம் ஆண்டு இப்படம் வந்தது. இயக்குனர் பாலச்சந்தர் இப்படத்தை இயக்கி இருந்தார். முழுவதும் சிங்கப்பூரிலேயே இப்படம் படமாக்கப்பட்டிருந்தது. டான்ஸர்களாக பாடகர்களாக கமல், ரஜினி நடித்திருந்தனர். இப்படத்தின் சிறப்பே பாடல்கள்தான் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. எங்கேயும் எப்போதும், சிவனே மந்திரம் சிவசம்போ, நம்ம ஊரு சிங்காரி, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியானது.இன்றுடன்
 

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நினைத்தாலே இனிக்கும்.கடந்த 1979ம் ஆண்டு இப்படம் வந்தது. இயக்குனர் பாலச்சந்தர் இப்படத்தை இயக்கி இருந்தார்.

நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு 41 வயது

முழுவதும் சிங்கப்பூரிலேயே இப்படம் படமாக்கப்பட்டிருந்தது. டான்ஸர்களாக பாடகர்களாக கமல், ரஜினி நடித்திருந்தனர்.

இப்படத்தின் சிறப்பே பாடல்கள்தான் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

எங்கேயும் எப்போதும், சிவனே மந்திரம் சிவசம்போ, நம்ம ஊரு சிங்காரி, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியானது.இன்றுடன் இப்படம் வெளிவந்து 41 ஆண்டுகள் நிறைவடைகிறது.கடந்த 19.04.1979ல் இப்படம் வெளிவந்தது.

From around the web