ஜோதிடர் ஆலோசனையின்படி பெயரை மாற்றிக் கொண்டார் நீலிமா ராணி!!

தன்னுடைய சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் நடித்துவரும் நீலிமா ராணி இப்போது தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த துணை நடிகையாக வலம் வருகிறார். 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 28 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தமிழில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், சினிமாவிட சின்னத்திரையில் இவரது பயணம் அளப்பரியது. மெட்டில் ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே, வாணி ராணி போன்ற முக்கிய தொடர்களில் நடித்துள்ளார்.
 
ஜோதிடர் ஆலோசனையின்படி பெயரை மாற்றிக் கொண்டார் நீலிமா ராணி!!

தன்னுடைய சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் நடித்துவரும் நீலிமா ராணி இப்போது தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த துணை நடிகையாக வலம் வருகிறார்.

1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 28 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், சினிமாவிட சின்னத்திரையில் இவரது பயணம் அளப்பரியது. மெட்டில் ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே, வாணி ராணி போன்ற முக்கிய தொடர்களில் நடித்துள்ளார்.

ஜோதிடர் ஆலோசனையின்படி பெயரை மாற்றிக் கொண்டார் நீலிமா ராணி!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அரண்மனைக் கிளி சீரியலில் நடித்துவருகிறார், தற்போது கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாத சூழலில் வீடியோக்கள் எதையாவது வெளியிட்டு ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளார்.

அந்தவகையில் தற்போது இவர் ஒரு செய்தியினைச் சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார், அதாவது ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி நீலிமா ராணி என்ற பெயரை மாற்றிக் கொண்டாராம், புதுப்பெயர் என்னன்னு கேக்குறீங்களா, நீலிமா இசைங்க. அதிர்ஷ்டம் பெயரை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவர் தற்போது கருப்பங்காட்டு வலசு என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web