அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுது கன்னி ராசி

பசங்க படம் மூலம் அறிமுகமான விமல் களவாணி படம் மூலம் புகழ்பெற்றார். அதன் பின் வெற்றி நாயகனான இவர் பல படங்களில் பிஸியானார். சில படங்கள் வெற்றியையும் பல படங்கள் தோல்வியையும் இவருக்கு கொடுத்தன. இவரின் வெற்றிப்படம் வந்து நீண்ட நாட்களான நிலையில் களவாணி 2வும் வந்தது. அதை இவர் பெரிதும் நம்பியிருந்த வேளையில் அதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருடன் இவர் இணைந்து நடித்த கன்னி ராசி திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ்
 

பசங்க படம் மூலம் அறிமுகமான விமல் களவாணி படம் மூலம் புகழ்பெற்றார். அதன் பின் வெற்றி நாயகனான இவர் பல படங்களில் பிஸியானார். சில படங்கள் வெற்றியையும் பல படங்கள் தோல்வியையும் இவருக்கு கொடுத்தன.

அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுது கன்னி ராசி

இவரின் வெற்றிப்படம் வந்து நீண்ட நாட்களான நிலையில் களவாணி 2வும் வந்தது. அதை இவர் பெரிதும் நம்பியிருந்த வேளையில் அதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாருடன் இவர் இணைந்து நடித்த கன்னி ராசி திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆவதற்கு காலதாமதமாகி வருகிறது.

யோகிபாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்த முழு நீள காமெடிப்படமிது. இப்படத்தை இயக்கி இருப்பவர் முத்துக்குமரன். இவர் இயக்கிய இரண்டாவது படமான தர்மப்பிரபு முதலில் வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ஒரு வழியாக வரும் செப்13ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web