“இது உலக மகா நடிப்புடா”- கவினை கலாய்க்கும் நெட்டிசன்கள்

நேற்றைய நாளானது, “பத்து மணி நேரத்துள்ள பச்சையப்பா ரோட்டுள்ள” என்ற பாடலோடு பொழுது புலர்ந்தது. நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தோன்றி, கவினின் வெளியேற்றத்தைக் குறிப்பிட்டு பேசும் விதமாக, பொதுவாக ஒரு பெண்ணை மிக அருகில் திருமணம் செய்து கொடுத்தாலும், கட்டிக் கொடுத்துவிட்டு அழத் துவங்கிவிடுவர், அதேபோல் தான் பிக் பாஸ் வீடும் இருந்தது என்று சொன்னார். போட்டியாளர்களிடம் சிறிது நேரம் பேசிய கமல் ஹாசன், “ஏன்? எதற்காக என்ற காரணத்தினை சொல்ல
 
“இது உலக மகா நடிப்புடா”- கவினை கலாய்க்கும் நெட்டிசன்கள்

நேற்றைய நாளானது, “பத்து மணி நேரத்துள்ள பச்சையப்பா ரோட்டுள்ள” என்ற பாடலோடு பொழுது புலர்ந்தது.

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தோன்றி, கவினின் வெளியேற்றத்தைக் குறிப்பிட்டு பேசும் விதமாக, பொதுவாக ஒரு பெண்ணை மிக அருகில் திருமணம் செய்து கொடுத்தாலும், கட்டிக் கொடுத்துவிட்டு அழத் துவங்கிவிடுவர், அதேபோல் தான் பிக் பாஸ் வீடும் இருந்தது என்று சொன்னார்.

“இது உலக மகா நடிப்புடா”- கவினை கலாய்க்கும் நெட்டிசன்கள்

போட்டியாளர்களிடம் சிறிது நேரம் பேசிய கமல் ஹாசன், “ஏன்? எதற்காக என்ற காரணத்தினை சொல்ல கவின் இங்கே இருப்பதாக கமல் ஹாசன் கூறி கவினை வரவேற்றார்.

இதை பணத்திற்காக பண்ணவில்லை என்று எனக்கு தோன்றுகிறது என்றார் கமல் ஹாசன். உடனே கவின், “ஆம், குடும்ப உறுப்பினர்கள் வந்து சென்றபின்னர் லாஸ்லியா ஒரு மாதிரி ஆகிவிட்டார், என்னால் அவர் தன்னுடைய விளையாட்டின் மீதான கவனத்தினை சிதறவிட்டதாலே நான் இந்த முடிவினை எடுக்கத் தயாரானேன்” என்றார்.

மேலும் தனக்காக மக்கள் ஓட்டுப் போட்டதற்குக் காரணம், “என்னுடைய நேர்மை மட்டும் தான், இந்த வீட்டில் நான் நேர்மையாகவே இருந்ததனைக் காட்டவே நான் வெளியே சென்றேன்” என்றார்.

“யப்பா சாமி இது உலக மகா நடிப்புடா” என்று பலரும் நக்கல் செய்து வருகின்றனர்.

From around the web