நாளை நேர்கொண்ட பார்வையின் மற்றொரு பாடல்

அஜீத், வித்யாபாலன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 8ல் ரிலீஸ் ஆக இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இதில் அஜீத் வக்கீலாக வந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கிறார். ஹிந்தியில் பிங்க் என்ற பெயரில் வந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படத்தில் அமிதாப் நடித்த பாத்திரத்தையே தமிழில் அஜீத் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் சில சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வந்து ஹிட்டான நிலையில் ஒரு டூயட் பாடல் போல அகலாதே என்ற பாடல் ரிலீஸ் ஆக இருக்கிறது. வித்யாபாலனும் அஜீத்துக்குமான
 

அஜீத், வித்யாபாலன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 8ல் ரிலீஸ் ஆக இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இதில் அஜீத் வக்கீலாக வந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கிறார்.

நாளை நேர்கொண்ட பார்வையின் மற்றொரு பாடல்

ஹிந்தியில் பிங்க் என்ற பெயரில் வந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படத்தில் அமிதாப் நடித்த பாத்திரத்தையே தமிழில் அஜீத் ஏற்று நடிக்கிறார்.

இப்படத்தின் சில சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வந்து ஹிட்டான நிலையில் ஒரு டூயட் பாடல் போல அகலாதே என்ற பாடல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

வித்யாபாலனும் அஜீத்துக்குமான பாடலாக நாளை மாலை 6மணியளவில் வெளியிடப்படுகிறது.

இதை போனிகபூர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web