நீயா 2 படப்பிடிப்பு குழுவின் கருநாக அனுபவம்

1979ல் திரைக்கு வந்து வெற்றியடைந்த நீயா பட சாயலில் தற்போது நீயா 2 படம் தயாராகி வருகிறது. அந்தக்கால நீயா படத்திலேயே கவர்ச்சி காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். தற்போது இருக்கும் காலத்தில் அப்படி ஒரு படம் வந்தால் கவர்ச்சியை பற்றி சொல்ல தேவையில்லை. மேலும் லட்சுமி ராய் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் கவர்ச்சி காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. கேத்ரின் தெரசா, வரலட்சுமி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் 25 அடி நீள கருநாக பாம்பு கிராபிக்ஸில் இடம்பெறுகிறது.
 

1979ல் திரைக்கு வந்து வெற்றியடைந்த நீயா பட சாயலில் தற்போது நீயா 2 படம் தயாராகி வருகிறது. அந்தக்கால நீயா படத்திலேயே கவர்ச்சி காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும்.

நீயா 2 படப்பிடிப்பு குழுவின் கருநாக அனுபவம்

தற்போது இருக்கும் காலத்தில் அப்படி ஒரு படம் வந்தால் கவர்ச்சியை பற்றி சொல்ல தேவையில்லை. மேலும் லட்சுமி ராய் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் கவர்ச்சி காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது.

கேத்ரின் தெரசா, வரலட்சுமி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் 25 அடி நீள கருநாக பாம்பு கிராபிக்ஸில் இடம்பெறுகிறது. இதற்காக இப்படக்குழுவினர் இந்தோனேசியா சென்று பாம்பு பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்து உள்ளனர்.

கருநாகத்தின் குணாதிசயங்களை அந்த பயிற்சியாளரை வைத்தே படம் பிடித்துள்ளனர். பாம்பு வாய் திறக்கும்போது நாக்கை 4 இஞ்ச் அளவுக்கு நீட்டும் என்பது போன்ற பாம்பை பற்றிய அடிப்படை விசயங்களை எல்லாம் காட்சிகளாக வைத்துள்ளோம் என கூறுகின்றனர் படக்குழுவினர்.

From around the web