சண்டை போடனும்னா இனி வனிதாவைதான் கூப்பிடணும் போல

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் கேமிராவை மனதில் கொண்டு கடந்த வாரத்தை ஓட்டினர், ஆனால் இந்த வாரம் கேமிராவை மட்டும் அல்லாது தாங்கள் வந்த நோக்கத்தையும் மறந்துவிட்டனர். தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை இவங்களுக்கு எங்க இருந்து கிடைக்குதுன்னுதான் தெரியல. சும்மாவே இருக்கோம்னு எண்டர்டெய்ன்மெண்ட்க்கு ஷெட்யூல் போட்டு ஆடிச்சுக்கிறாங்க போல! பார்க்கிற நமக்கே அலுத்துப் போற அளவு சண்டை.. இன்று வெளியான ப்ரோமோவில் வனிதாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை களைகட்டுகிறது. ”ஒண்ணுமே தெரியாத மாதிரி ஊமை குசும்பியா இருப்பாங்க, ஆனா
 
சண்டை போடனும்னா இனி வனிதாவைதான் கூப்பிடணும் போல

பிக்பாஸ் நிகழ்ச்சி  போட்டியாளர்கள் கேமிராவை மனதில் கொண்டு கடந்த வாரத்தை ஓட்டினர், ஆனால் இந்த வாரம் கேமிராவை மட்டும் அல்லாது தாங்கள் வந்த நோக்கத்தையும் மறந்துவிட்டனர்.

தினமும் ஏதாவது ஒரு பிரச்சினை இவங்களுக்கு எங்க இருந்து கிடைக்குதுன்னுதான் தெரியல. சும்மாவே இருக்கோம்னு எண்டர்டெய்ன்மெண்ட்க்கு ஷெட்யூல் போட்டு ஆடிச்சுக்கிறாங்க போல!

சண்டை போடனும்னா இனி வனிதாவைதான் கூப்பிடணும் போல

பார்க்கிற நமக்கே அலுத்துப் போற அளவு சண்டை.. இன்று வெளியான ப்ரோமோவில் வனிதாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை களைகட்டுகிறது. ”ஒண்ணுமே தெரியாத மாதிரி ஊமை குசும்பியா இருப்பாங்க, ஆனா அவங்க செய்யுற காரியம் எல்லாம் நம்பவே முடியாது. கட்டின தாலிய வந்து கழட்டி வச்சிட்டு வருவாங்களாம். அவ சும்மா ஒரு பாட்டிலை வச்சிட்டு குழந்தைன்னு சொன்னா, அத நீ தப்பா புரொஜெக்ட் பண்ற?” என தனக்கே உண்டான குரலில் கத்துகிறார் வனிதா.

அவ ஓவரா தான் பண்றான்னு சொன்னுச்சுல்ல இந்த வாய்?” என்கிறார் மதுமிதா. ”உன்னோட ஒப்பினியன்ஸ உன்னோட வச்சுக்கோ” என வனிதா பதிலடி கொடுக்கிறார், பதிலுக்கு மதுமிதா முணுமுணுக்க, கோபத்தில்  வனிதா, “யூ ஷட் அப்” என்று கூற, “நீங்க ஷட் அப் பண்ணுங்க” என்ற பதிலடி மறுபுறம்.

தொடரும் சண்டைகளால் வனிதாவின் மீது மோசமான அபிப்ராயமே மக்களிடத்தில் உள்ளது. இவருடைய நடத்தை காயத்ரியையே பிச்சுத் தின்னும் அளவு உள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. 0

From around the web