நஸ்ரியா நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகையான நஸ்ரியா கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார் என்பது தெரிந்ததே திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார் நஸ்ரியா. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே ஒரு மலையாளத் திரைப்படத்தில் மட்டும் நடித்தார் இந்த நிலையில் தனது கணவருடன் இணைந்து நடித்த டிரான்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது இந்த படம்
 
நஸ்ரியா நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகையான நஸ்ரியா கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார் என்பது தெரிந்ததே

திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டார் நஸ்ரியா. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே ஒரு மலையாளத் திரைப்படத்தில் மட்டும் நடித்தார்
இந்த நிலையில் தனது கணவருடன் இணைந்து நடித்த டிரான்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது

நஸ்ரியா நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த படம் டிசம்பர் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

அன்வர் ரஷீத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web