நான் எப்பவுமே அப்படித்தான்...நஸ்ரியா 

நஸ்ரியா  வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

நடிகை நஸ்ரியா கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து வெறும் மூன்று தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார். மேலும் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருக்கும் போதே இவருக்கும் நடிகர் ஃபகத் பாசிலுக்கும் திருமணம் ஆனது.

இந்நிலையில் தனது ரசிகர்களுடன் எப்போதும் இணைந்தே இருக்க நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது "நான் எப்போதுமே 90'ஸ் குழந்தை தான்" என்ற கேப்ஷன் உடன், அவர் நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

From around the web