நயன்தாரா மகனாக நடிக்கின்றாரா சூர்யா?

முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருடைய கேரக்டரில் மம்முட்டியும், ராஜசேகர ரெட்டியின் மனைவியாக நயன்தாராவும் நடிக்கவுள்ளனர் என்பது தெரிந்ததே இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகந்நாத ரெட்டி கேரக்டரில் நடிக்க சூர்யாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையெனில் நயன்தாரா மகன் கேரக்டரில் சூர்யா நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை சூர்யாவும் நயன்தாராவும் ஜோடியாக
 

முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருடைய கேரக்டரில் மம்முட்டியும், ராஜசேகர ரெட்டியின் மனைவியாக நயன்தாராவும் நடிக்கவுள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த படத்தில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகந்நாத ரெட்டி கேரக்டரில் நடிக்க சூர்யாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையெனில் நயன்தாரா மகன் கேரக்டரில் சூர்யா நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை

சூர்யாவும் நயன்தாராவும் ஜோடியாக ஆதவன், மாஸ் போன்ற படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web