காதலனுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ...

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவ்வின் முன்னணி நடிகையாக விளங்குபவர்,
 

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரவுடி பிக்ச்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கூழாங்கல், இப்படம் குறித்து இருவரும் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆம், கூழாங்கல் திரைப்படம் சர்வதேச அளவிலான Tiger Awards விருதை வென்றுள்ளதால், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக சேர்ந்து இது குறித்து பேசியுள்ளனர்.

From around the web