அழகிய தேவதையாக பொங்கல் கொண்டாடிய நயன்தாரா

அழகிய பட்டு புடவையில், நடிகை நயன்தாரா பொங்கல் கொண்டாடியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக காத்துருக்கிறது. மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இன்று பொங்கல் திருநாள் என்பதினால் பல முன்னணி நட்சத்திரங்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அழகிய பட்டு புடவையில், நடிகை நயன்தாரா பொங்கல் கொண்டாடியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.


 


 

From around the web