நயன் தாராவின் ஐரா பட டிரெய்லர்

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக ஐரா என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ஐரா படம் திகில் படமாகும் ஏற்கனவே, இமைக்கா நொடிகள்,மாயா போன்ற த்ரில்லர் வகைப்படங்களில் நடித்திருக்கும் இப்படமும் ஒரு திகில் படமாகும். லக்ஷ்மி, மா என்ற குறும்படங்களை இயக்கிவந்த சர்ஜுன்.கே.எம் இயக்கும் இந்த படத்தை கே. ஜே. ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தர மூர்த்தி இசையமைக்கும் இப்படம் நயன் தாராவின்
 

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக ஐரா என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

நயன் தாராவின் ஐரா பட டிரெய்லர்

ஐரா படம் திகில் படமாகும் ஏற்கனவே, இமைக்கா நொடிகள்,மாயா போன்ற த்ரில்லர் வகைப்படங்களில் நடித்திருக்கும் இப்படமும் ஒரு திகில் படமாகும்.

லக்ஷ்மி, மா என்ற குறும்படங்களை இயக்கிவந்த சர்ஜுன்.கே.எம் இயக்கும் இந்த படத்தை கே. ஜே. ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தர மூர்த்தி இசையமைக்கும் இப்படம் நயன் தாராவின் 63 ஆவது படமாம். எனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

From around the web