கோவா பீச்சில் கவர்ச்சி உடையுடன் நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்

 

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 5 மாதங்களாக லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்த நிலையில் தற்போது தான் அவர் வெளியே வந்துள்ளார்

ஓணம் பண்டிகைகாக காதலனுடன் தனி விமானத்தில் கேரளா சென்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி விட்டு சென்னை திரும்பியுள்ள நயன்தாரா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் கோவா சென்றுள்ளார் 

கோவாவில் உள்ள புகழ்பெற்ற பீச் ஒன்றில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஆனால் இந்த புகைப்படத்தில் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இல்லாததால், விக்னேஷ் சிவன் கோவாவுக்கு நயன்தாராவுடன் செல்லவில்லையா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் ரசிகர்களும் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

நயன்தாரா நடித்து முடித்துள்ள மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நெற்றிகண், காத்துவாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த ஆகிய படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

🍃🌿🌴

A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on

From around the web