நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்த காத்ரினா

பிரபல ஹிந்தி நடிகை காத்ரினா கைஃப். இவர் தற்போது கே பியூட்டி என்ற பெயரில் ஒரு பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார். இதை பிரபலப்படுத்தும் வகையில் பல விளம்பரங்களை இவர் செய்து வருகிறார். இவர் சொந்தமாக பல மேக்கப் உபகரணங்களை தயாரித்து அதையே பயன்படுத்துகிறார். அவரது சொந்த தயாரிப்பு உபகரணங்களை பிரபலப்படுத்த பிரபல சினிமா நட்சத்திரங்கள் பலரை வைத்து போட்டோ, வீடியோ ஷூட் எடுத்து வருகிறார். இதில் நடிகை நயன் தாராவும் கலந்து கொண்டாராம். இதற்காக தனது
 

பிரபல ஹிந்தி நடிகை காத்ரினா கைஃப். இவர் தற்போது கே பியூட்டி என்ற பெயரில் ஒரு பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார். இதை பிரபலப்படுத்தும் வகையில் பல விளம்பரங்களை இவர் செய்து வருகிறார்.

நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்த காத்ரினா

இவர் சொந்தமாக பல மேக்கப் உபகரணங்களை தயாரித்து அதையே பயன்படுத்துகிறார். அவரது சொந்த தயாரிப்பு உபகரணங்களை பிரபலப்படுத்த பிரபல சினிமா நட்சத்திரங்கள் பலரை வைத்து போட்டோ, வீடியோ ஷூட் எடுத்து வருகிறார்.

இதில் நடிகை நயன் தாராவும் கலந்து கொண்டாராம். இதற்காக தனது சமூக வலைதளத்தில் நயன் தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் காத்ரினா.

இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் கே பியூட்டி வெளியீட்டுக்காக மும்பைக்கு பறந்து வந்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் தாராள மனதுடையவர் என்று கூறி இருக்கிறார் நயன்தாரா

From around the web