கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் நயன்தாராவின் அடுத்த படம்

மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக சமீபத்தில் வெளிவந்த நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்கள் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றது. இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் ‘ஐரா’ என்பதாகும். இந்த படத்தில் முதல்முறையாக நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் நாளில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும்
 

கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் நயன்தாராவின் அடுத்த படம்

மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக சமீபத்தில் வெளிவந்த நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்கள் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றது. இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் ‘ஐரா’ என்பதாகும். இந்த படத்தில் முதல்முறையாக நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் நாளில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கி வருகிறார். சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த படத்திற்கு சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவும், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் திருநாளை அடுத்து சில நாட்களில் நயன்தாராவின் இன்னொரு படமான ‘விஸ்வாசம்’ வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web