நயன்தாரா நடிக்கும் முதல் காமெடி படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இதுவரை ஆக்சன், செண்டிமெண்ட் உள்பட அனைத்து பரிமாணங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இதுவரை அவர் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கவில்லை . இந்த வரும் நிலையில் தற்போது அவர் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு ‘கோட்டயம் குர்பானா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மலையாளத்தில் உருவாகும் இந்த படம் தமிழ், மற்றும் தெலுங்கில் டப் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா கேங்ஸ்டர்
 

நயன்தாரா நடிக்கும் முதல் காமெடி படம்லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இதுவரை ஆக்சன், செண்டிமெண்ட் உள்பட அனைத்து பரிமாணங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இதுவரை அவர் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கவில்லை . இந்த வரும் நிலையில் தற்போது அவர் முழுநீள காமெடி படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ‘கோட்டயம் குர்பானா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மலையாளத்தில் உருவாகும் இந்த படம் தமிழ், மற்றும் தெலுங்கில் டப் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாரா கேங்ஸ்டர் தலைவியாக நடிக்கும் இந்த படத்திற்கு எழுத்தாளர் ஆர்.உன்னி வசனம் எழுதுகிறார். நயன்தாரா நடிக்கும் முதல் முழுநீள காமெடி படமான இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒரு முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

From around the web