விஜய்யின் அடுத்த படத்தில் விக்னேஷ்சிவன் – நயன்தாரா?

இளையதளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தை நயன்தாராவே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அதைவிட பலமடங்கு எதிர்ப்பு இருக்கும் என்றும், தேனாண்டாள் பிலிம்ஸ் போன்ற அனுபவமிக்க தயாரிப்பாளர்களே விஜய் படத்தை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய திணறிய நிலையில் நயனுக்கு இது தேவையில்லாத ரிஸ்க்
 

விஜய்யின் அடுத்த படத்தில் விக்னேஷ்சிவன் – நயன்தாரா?

இளையதளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தை நயன்தாராவே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அதைவிட பலமடங்கு எதிர்ப்பு இருக்கும் என்றும், தேனாண்டாள் பிலிம்ஸ் போன்ற அனுபவமிக்க தயாரிப்பாளர்களே விஜய் படத்தை எடுத்துவிட்டு ரிலீஸ் செய்ய திணறிய நிலையில் நயனுக்கு இது தேவையில்லாத ரிஸ்க் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

விஜய்யின் அடுத்த படத்தில் விக்னேஷ்சிவன் – நயன்தாரா?ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்ட நயன்தாரா , அந்த படம் விஜய் படமாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என்று நினைக்கின்றாராம். ஆனால் இது அனைத்தும் ஒரு யூகமாக இணையதளத்தில் வதந்தியாக வலம் வருவதாகவும், இதில் எந்த ஒரு தகவலும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web