பூக்களுக்கு நடுவில் புகைப்படம் எடுத்த நயன் விக்கி ஜோடி!!!

பூக்களுக்கு நடுவில் நயன் விக்கி ஜோடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளது
 
பூக்களுக்கு நடுவில் புகைப்படம் எடுத்த நயன் விக்கி ஜோடி!!!

பிரபலங்களில் சூர்யா-ஜோதிகா ஜோடி தான் அதிகம் கொண்டாடப்பட்டது. அடுத்து அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா என பிரபலங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்கள். அடுத்தபடியாக சூப்பர் ஜோடிகளாக இணைந்துள்ளார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். காதலை உறுதிப்படுத்திய இவர்கள் அவ்வப்போது ஒன்றாக சுற்றி வருகிறார்கள்.

இவர்களை பார்த்தால் திருமணம் இப்போது இல்லை என்பது தெரிகிறது, அவரவர் வேலைகளில் செம பிஸியாக உள்ளார்கள். விசேஷ நாட்கள் வந்தால் இவர்களது ஜோடியான புகைப்படங்கள் வந்துவிடும்.

இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனை பிறந்தநாளை கொண்டாடிய ஒரு பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

From around the web