என்னிடம் இரண்டு முறை காதலை சொல்லிய பிரபல நடிகர்: காஜல் அகர்வால்

தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழி திரையுலகிலும் பிசியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ் என்ற தமிழ்ப்படத்திலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த காஜல் அகர்வால் பிரபல தெலுங்கு நடிகர் நவ்தீப் தன்னிடம் இரண்டு முறை காதலை கூறியதாகவும், ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர் என்றும் ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி
 

தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழி திரையுலகிலும் பிசியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ் என்ற தமிழ்ப்படத்திலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த காஜல் அகர்வால் பிரபல தெலுங்கு நடிகர் நவ்தீப் தன்னிடம் இரண்டு முறை காதலை கூறியதாகவும், ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர் என்றும் ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி விடும் என்றும் தெரிவித்தார்.

அல்லு அர்ஜுன் உடை அணிவதில் புதுமுறையை கடைபிடிப்பார் என்றும் ஹீரோக்களிலேயே சிரஞ்சீவி தான் ரொமான்டிக் ஆனவர்” என்றும் காஜல் கூறியுள்ளார்

From around the web