நம்ம வீட்டு பிள்ளை செகண்ட் லுக்- அப்டேட்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஏதாவது ஒரு விசேஷ தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பாண்டிராஜ் எப்போதுமே படங்களை சீக்கிரம் முடித்து விடக்கூடியவர் அதே நேரம் வேகமாக எடுப்பது போல சுவாரஸ்யத்துக்கும் குறை வைக்காதவர். இப்படத்தை சீக்கிரம் முடித்து வரும் செப்டம்பரில் திரைக்கு கொண்டு வர முயற்சித்துள்ளனர். பாண்டிராஜ் படம் என்பதாலும், சிவகார்த்திகேயன் போன்ற கலகலப்பான ஹீரோ நடித்திருப்பதாலும் படம் கலகலப்பாக அழகாக வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
 

சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஏதாவது ஒரு விசேஷ தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பாண்டிராஜ் எப்போதுமே படங்களை சீக்கிரம் முடித்து விடக்கூடியவர் அதே நேரம் வேகமாக எடுப்பது போல சுவாரஸ்யத்துக்கும் குறை வைக்காதவர். இப்படத்தை சீக்கிரம் முடித்து வரும் செப்டம்பரில் திரைக்கு கொண்டு வர முயற்சித்துள்ளனர்.

நம்ம வீட்டு பிள்ளை செகண்ட் லுக்- அப்டேட்ஸ்

பாண்டிராஜ் படம் என்பதாலும், சிவகார்த்திகேயன் போன்ற கலகலப்பான ஹீரோ நடித்திருப்பதாலும் படம் கலகலப்பாக அழகாக வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் டைட்டிலே எம்.ஜி.ஆர் நடித்த மிகப்பெரும் வெற்றிப்படமான எங்க வீட்டு பிள்ளையை பின்பற்றி நம்ம வீட்டு பிள்ளை என கேட்சிங்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் நேற்று காலை வெளியிடப்பட்ட நிலையில் இதன் செகண்ட் லுக்கையும் சன் பிக்சர்ஸ் நேற்று வெளியிட்டுள்ளது.

From around the web