நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள்- உள்ளே

சிவகார்த்திகேயன், அனு இமானுவேல் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தை இயக்கி வருகிறார். கலகலப்பான கிராமிய சூழலில் கொஞ்சம் மசாலாவும் கலந்து இப்படம் இயக்கப்பட்டு வருகிறது. கலகலப்புக்கு உத்திரவாதமாக சிவகார்த்திகேயனும் சூரியும் இருக்கிறார்கள், இப்படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி, மற்றும் எங்க அண்ணன் உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே நன்றாக ஹிட் அடித்து விட்டன. இந்நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் சம்பந்தப்பட்ட காட்சிகளை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
 

சிவகார்த்திகேயன், அனு இமானுவேல் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தை இயக்கி வருகிறார். கலகலப்பான கிராமிய சூழலில் கொஞ்சம் மசாலாவும் கலந்து இப்படம் இயக்கப்பட்டு வருகிறது.

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள்- உள்ளே

கலகலப்புக்கு உத்திரவாதமாக சிவகார்த்திகேயனும் சூரியும் இருக்கிறார்கள், இப்படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி, மற்றும் எங்க அண்ணன் உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே நன்றாக ஹிட் அடித்து விட்டன. இந்நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் ஷூட்டிங் சம்பந்தப்பட்ட காட்சிகளை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

From around the web